நடிகை பூஜா ஹெக்டேயின் சொத்து மதிப்பு நிலவரம்

பூஜா ஹெக்டே தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இப்படத்தின் தோல்விக்கு பின் தமிழ் சினிமா பக்கமாவே திரும்பி பார்க்காத பூஜா, தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிக்க துவங்கினார். சில ஆண்டுகளிலேயே பல லட்சம் ரசிகர்களின் மனதை கவர்ந்த பூஜா ஹெக்டே முன்னணி நடிகையாக உயர்ந்தார். இதன்பின் நீண்ட நாட்கள் கழித்து தமிழ் சினிமா பக்கம் வந்த பூஜா, விஜய்யுடன் இணைந்து … Continue reading நடிகை பூஜா ஹெக்டேயின் சொத்து மதிப்பு நிலவரம்